உஷா இந்த ஏழு நாள்களில் எங்கே செல்ல போகிறாள்?
கதையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். வாருங்கள்!
சரியா? தவறா?
அடுத்து வரும் வாக்கியங்கள் சரியா தவறா என்று கண்டுபிடியுங்கள்.
இந்த இடத்தின் பெயர் என்ன?
கீழ்வரும் இடங்களின் படங்களைச் சரியான பெயருள்ள பலகையுடன் இணையுங்கள்
ஞாபகம் இருக்கிறதா?
கீழே உஷா சென்ற அத்தனை இடங்களின் படங்கள் மறைந்து உள்ளன. ஒரே இடம் உள்ள அட்டைகளை இணைத்திடுங்கள். சரியானது தெரியவில்லை என்றால் மீண்டும் இன்னொரு அட்டையை தேர்ந்தெடுங்கள்.
சரியான நாளின் பெயர் எங்கே?
இடது பக்கத்தில் ஏழு நாள்களின் பெயர்களை நீங்கள் தமிழில் காண்பீர்கள். அவற்றை வலதில் உள்ள சரியான ஆங்கில பெயருடன் இணைத்திடுங்கள்.